அமைச்சர் விமல் தனிமைப்படுத்தலில்; உடன் மூடப்பட்ட கட்டடம்
corona virus
closed
wimal weerawansa
Ministry of Industry
By Sulokshi
சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே உள்ள கைத்தொழில் அமைச்சு உள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.
கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டிடம் உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அமைச்சர் விமல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US