பாடசாலை ஒன்றில் மாணவர்கள் அடிதடி; நால்வர் காயம்

Kurunegala Sri Lanka Police Investigation Sri Lankan Schools
By Sulokshi Oct 31, 2024 10:54 AM GMT
Report

குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் சிலர் கடந்த 29 ஆம் திகதி அன்று பாடசாலைக்கு முன்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை ஒன்றில் மாணவர்கள் அடிதடி; நால்வர் காயம் | In One Of The Schools Students Were Trampled

தகராறின் போது, பேப்பர் கட்டர் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நான்கு மாணவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் மாணவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US