கிளிநொச்சியில் போர்ப்படகும்,சீமெந்து வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து
Accident
Kilinochi
Road
By Praveen
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமும் - பரவூர்தி நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த விபத்தானது படகை இழுத்து சென்ற இராணுவ வாகனமும் - பரவூர்தியும் தொலைத்தொடர்பு கோபுரத்தில் அண்மித்த போதே நிகழ்ந்தது. இதில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US