ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இராஜினாமா
Sajith Premadasa
Sri Lanka Politician
Samagi Jana Balawegaya
By Sulokshi
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து இம்தியாஸ் பாகிர் மாக்கார் இராஜினாமா செய்துள்ளார்.
இம்தியாஸ் பாகிர் மாக்கார் , தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி உள்ளார்.
அதேவேளை தான் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தாலும், தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியிலேயே இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US