யாழ்ப்பாண பகுதியில் மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Shankar
யாழ்ப்பாணம் - தென்மராட்சி மறவன்புலவில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்றைய தினம் (27-06-2023) பிற்பகல் 5 மணியளவில் குறித்த ஜெலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட 29 ஜலட் நைட் குச்சிகள் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US