முக்கிய அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம்!
Sri Lanka
Sri Lankan Peoples
By Shankar
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவைகள் நாளை தினம் புதன்கிழமை (04-05-2022) முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவன கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US