இந்த செடிகள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீசுங்கள்; துரதிரஷ்டம் வருமாம்!
பொதுவாகவே வீடுகளில் அழக்குக்கவும் , கண் திருஸ்டிக்காவௌம் பல்வேறு செடிகளை பல்லரும் வளர்த்து வருவதுண்டு. அப்படி நாம் வளக்கின்ற செடிகளால் நமக்கு நன்மை கிடைக்கின்றது.
துளசி, தாமரை, மல்லிகை ஆகிய தாவரங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி வாஸ்துபடி பலன்களையும் தருகின்றன.
ஆனால் சில செடிகள் துரதிஸ்டத்தை கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த இந்த 6 செடிகளால் துரதிரஷ்டம் வரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அவையாவன,
மருதாணி
சாஸ்திரங்களின்படி, மருதாணி செடியில் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடியை வீட்டில் நடுவதால் எதிர்மறை ஆற்றல் பரவுமாம்.
அதோடு இது வீட்டின் மகிழ்ச்சியையும், அமைதியையும் மொத்தமாக அழிக்கிறது. அதை வீட்டில் நடாதீர்கள்.
பேரீச்சை மரம்
பேரீச்சை மரத்தை நாம் வீடுகளில் வளர்ப்பது தீமை விளைவிக்குமாம். இதனால் வீட்டில் பண குறையும்.
பணம் குறித்த சிக்கல்களுக்கு பேரிச்சை மரம் இட்டுச் செல்லும்.
புளிய மரம்
புளிய மரம் வீட்டில் எதிர்மறையை கொண்டு வரும். வீட்டின் முற்றத்தில் புளியமரத்தை நடக்கூடாது. இது மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.
இது குடும்ப உறுப்பினர்களின் கடனை அதிகரிக்கும். நோய்களையும் அதிகரிக்க செய்யுமாம்.
வறண்ட தாவரங்கள்
முள்கள் நிறைந்த செடிகளை வாஸ்து சாஸ்திரத்தில் கெட்ட பலன்களை தரும் என்கின்றனர்.
இவற்றை வீட்டுக்குள்ளும் சுற்றிலும் நடக்கூடாது. இவைகளால் வீட்டில் பதட்டமான சூழல் உருவாகும்.
இத்தகைய தாவரங்கள் குடும்பத்தில் பரஸ்பர வேறுபாடுகளை அதிகரிக்கும்.
காய்ந்த செடிகள்
வீட்டில் நடப்பட்ட செடிகள் காய்ந்து கொண்டிருந்தால், அவற்றை ரொம்ப அகற்றுவது நல்லது.
வாஸ்து படி, காய்ந்த மரங்கள், தாவரங்கள் வீட்டில் துன்பத்தை கொண்டு வருமாம்.
அகாசியா
இது ஒருவகை கருவேல மரம் ஆகும். புதர் வகையை சேர்ந்தது. சாஸ்திரங்களின்படி, இதை வீட்டில் வளர்ப்பதால் சர்ச்சைகளை அதிகரிக்கும். இதனை வீட்டைச் சுற்றி வைப்பது அசுபமாக கருதப்படுகிறது.
எனவே இந்த தாவரங்களை வீட்டில் வளர்ப்பதை தவிர்ப்பது நன்மைகளை தரும்.