எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் மன்னித்து உங்களுடன் இணைந்துநிற்கின்றேன்!
Protest
Goverment
Killed
People
Gotabaya
Lasantha Wickrematunge
Rajapaksa
By Sulokshi
எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் நாட்டை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்தவண்ணமிருக்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவருக்கும். நான் உங்களை மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்துநிற்கின்றேன்.
நாங்கள் ஐக்கியப்படவேண்டிய தருணம் இது. மாற்றத்திற்காக குரல்கொடுக்கும் மில்லியன் கணக்கான குரல்களின் எதிரே எதனாலும் நிற்கமுடியாது எனவும்
அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US