நானும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அபிமானி! மனம் திறந்த பிரபலம்

தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் 'தி ஃபேமிலிமேன்' தொடரில் 'செல்லம்' கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது.

சமூக வலைதளங்களில் இந்த கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆக, அது குறித்து பிபிசி தமிழுக்காக இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் உதய் மகேஷ் வழங்கிய செவ்வியில் இருந்து,

செல்லம் கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் தேர்வான கதையை சொல்லுங்கள்? "மும்பையில் இருக்கக்கூடிய ஒரு 'காஸ்டிங்' நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் 'தி ஃபேமிலிமேன்' சீரிஸ் நடிகர்கள் தேர்வுக்காக சென்னை வந்திருந்தார்கள். அப்போது முதலில் 'செல்லம் சார்' கதாபாத்திரம் தவிர்த்து வேறு இரண்டு கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடந்தது. அழகம்பெருமாளின் கதாபாத்திரம் மற்றும் ஜெபராஜின் கதாபாத்திரம்தான் அவை. பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகு 'செல்லம்' கதாபாத்திரத்திற்கு அழைத்தார்கள்".

'தி ஃபேமிலி மேன்' சீசன்1 பார்த்தீர்களா? இரண்டாவது சீசனின் செல்லம் கதாபாத்திரத்திற்காக உங்களை அணுகியபோது என்ன நினைத்தீர்கள்?

"எனக்கு சீசன் 1 மிகவும் பிடித்திருந்தது. இரண்டாவது சீசனில் நானும் இருப்பேன் என அப்போது எதிர்பார்க்கவில்லை. கதாபாத்திரத்திற்காக அணுகியபோது நடிகனாக என்னுடைய பணியை செய்தேன். மற்றபடி, எனக்கு பிடித்த இணையதொடரில் மனோஜ் பாஜ்பயி உள்ளிட்ட நடிகர்களோடு நடித்ததில் மகிழ்ச்சி"

கே: இப்போது இணையதளத்தில் 'செல்லம்' கதாபாத்திரத்தை வைத்து நிறைய மீம்ஸ் வந்து கொண்டிருக்கிறதே, கவனித்தீர்களா? "சமூக வலைதளங்களில் வந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தேன். இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஏனெனில் இதில் என்னுடையது சிறிய கதாப்பாத்திரம்தான். அதுமட்டுமில்லாமல், மனோஜ் பாஜ்பயி, சமந்தா, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் இதில் உள்ளனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி என்னுடையது கவனிக்கப்பட்டது மகிழ்ச்சியான ஒன்று.

ரசிகர்களுக்கும், 'செல்லம்' கதாபாத்திரத்தை வடிவமைத்த இந்த தொடரின் இயக்குநர்கள் ராஜ், டிகே இவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பின் போதே, இந்த கதாபாத்திரத்தை வைத்து கலகலப்பாக சென்றது. எங்களுக்கு பிடித்தது போலவே ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இதற்கான மீம்ஸ் பார்த்தபோது பாசிட்டிவ் ஆகவே பார்த்தேன். நிறைய மீம்ஸ்கள் ரசிக்கும்படியாகவே இருந்தன. அதில் கூகுள் என்பதற்கு பதிலாக 'செல்லம்' என்று போட்டதை மிகவும் ரசித்தேன்".

கே: செல்லம் கதாபாத்திரத்திற்கு இது போன்ற ரெஸ்பான்ஸ் இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா?

நிச்சயமாக இல்லை. சமூக வலைதளங்களில் இந்த கதாப்பாத்திரம் ட்ரெண்ட் ஆன போது என்னுடைய நண்பர் ஒருவர்தான் இதை தெரியப்படுத்தினார். நண்பர்கள், குடும்பம் என அனைவருக்கும் இதில் ஆச்சரியம்தான். செல்லம் கதாப்பாத்திரம் போன்று நண்பர்களுக்கு உதவி செய்வது, உளவு வேலை பார்ப்பது என என்னுடைய இளமை காலத்தில் இருந்திருக்கிறேன். நண்பர்களும் அதை சொல்லி மகிழ்ந்தார்கள். இதுமட்டுமில்லாமல், செல்லம் கதாப்பாத்திரத்திற்கு என தனியாக சீரிஸ் வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.இதுகுறித்து எதுவும் வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சிதான். அதேபோல, 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் 'புரொஃபசர்' கதாப்பாத்திரத்துடன் 'செல்லம்' கதாப்பாத்திரத்தை ஒப்பிடுவதும் பார்க்க முடிகிறது. உங்களை போலவே நானும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ரசிகன்தான். அதனுடன் ஒப்பிடும் அளவுக்கு 'செல்லம்' கதாபாத்திரம் பெரியதா என தெரியவில்லை. ஆனால், இதுவும் மகிழ்ச்சிதான்".

கே: 'தி ஃபேமிலிமேன்' தொடருக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பார்க்க முடிகிறதே?

"தமிழுணர்வு இங்கு எல்லாருக்குமே உண்டு. இந்த கதை சரியானதா தவறானதா என முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. ஏனெனில், இதில் நடிக்கும் போது எனக்கு இதன் முழு கதையும் தெரியாது. என்னுடைய கதாபாத்திரம் மட்டும்தான் தெரியும். இது பார்த்தவர்களை புண்படுத்தியிருந்தால் அது தொடர்பாக அவர்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். மற்றபடி இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்ல முடியாது. நானும் ஈழத்தலைவர் பிரபாகரனின் அபிமானி. தமிழ் ஈழம் குறித்தான நிறைய விஷயங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன். அதனால், இதை கதையாக பார்த்துவிட்டு செல்வதுதான் பரவாயில்லை. அதையும் தாண்டி, இது தமிழ் உணர்வுகளை பாதித்திருக்கிறது என்றால் அதுவும் தவறுதான்".

கே: இந்த கதை புனைவுதான் என்றாலும், 'இதுதான் உண்மை' என பார்ப்பவர்கள் நம்பிவிடக்கூடிய அபாயமும் உண்டு என்கிற கருத்தையும் பார்க்க முடிகிறதே?

"சினிமாவில் சொல்லக்கூடிய விஷயங்களுக்கு நீங்கள் சொல்வது போன்ற அபாயம் உண்டுதான். அதிலும் இதுபோன்ற விஷயங்களை நாம் கவனமாக கையாள வேண்டும். இதில் தவறாக காட்டப்பட்டிருந்தால் அது வருத்தம்தான். படைப்பாளிகள் வரலாறை காட்சிப்படுத்தும்போது உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் அந்த வகையில், இன்னும் சரியான தகவல்களை இதில் கொடுத்திருக்கலாமோ என்று தான் எனக்கும் தோன்றியது. ஏனெனில், ஈழம் என்பது தமிழர்களின் உணர்வுபூர்வமான விஷயம்" எனவும் கூறினார்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி யோகராசா ஜெயந்தினி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி முருகையா சீதாலட்சுமி

யாழ் அராலி கிழக்கு, Jaffna, கொழும்பு

17 Jun, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாமினி கோடீஸ்வரன்

Kokuvil, Toronto, Canada

18 Jun, 2011

மரண அறிவித்தல்

திரு கந்தையா யோகராஜா

அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

14 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு பஸ்தியாம்பிள்ளை ஜோன் அருள்நாயகம்

கரம்பன், Scarborough, Canada

13 Jun, 2021

மரண அறிவித்தல்

கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு முருகேசு சிவஞானம்

உடுவில், சிட்னி, Australia

17 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை இருதயசீலன்

குருநகர்

18 Jun, 2021

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கராசா யோகேஸ்வரி

மாதகல், Herne, Germany

05 Jul, 2015

45ம் நாள் நினைவஞ்சலி

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

06 May, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னு கந்தசாமி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் கணபதி

மண்டைதீவு, Oslo, Norway

18 Jun, 2012

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுவாம்பிள்ளை விக்ரோறியா

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

18 Jun, 2016

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா தாமோதரம்பிள்ளை

புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு

19 Jun, 2019

மரண அறிவித்தல்

திரு அம்பலவாணர் சண்முகம்

நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு

17 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு சிவகுரு சிவதர்சன்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

13 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு தேவசகாயம் இராயப்பு

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு கதிரவேலு பாஸ்கரன்

வேலணை கிழக்கு, Delémont, Switzerland

16 Jun, 2021

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செல்வன் அஸ்வின் சுரேஸ்குமார்

Brampton, Canada

05 May, 2021

மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம்

மல்லாகம்

17 Jun, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு செல்வராசா மகேசன்

கரணவாய் மேற்கு

19 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்

சண்டிலிப்பாய், உடுவில்

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி மார்க்கண்டு புனிதவதி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

16 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லப்பா பாலசுப்பிரமனியம்

கோண்டாவில், Wembley, United Kingdom, Watford, United Kingdom, Peterborough, United Kingdom

12 Jun, 2021

நன்றி நவிலல்

திரு முத்துத்தம்பி சிவகுரு

தாவடி, கொக்குவில், கனடா, Canada

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி

நெடுங்கேணி, வவுனியா தவசிகுளம்

17 Jun, 2021

நன்றி நவிலல்

திருமதி நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்

நயினாதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

18 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், நாரந்தனை, பிரான்ஸ், France, சுவிஸ், Switzerland, கனடா, Canada

17 Jun, 2020

30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புவனேஸ்வரி கனகலிங்கராஜா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்

Winterthur, Switzerland, Thun, Switzerland

18 Jun, 2013

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France

18 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி சண்முகநாதன் தில்லைநாயகி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்

கொல்லன்கலட்டி, வளசரவாக்கம், தமிழ்நாடு, India

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி பாமா சிறிகரன்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Pantin, France

11 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு தங்கவேல் சிவகுமார்

பருத்தித்துறை, Le Bourget, France

09 Jun, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அமரசிங்கம் சிவகுமார்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை சண்முகராஜா

கோண்டாவில்

10 Jul, 2019

மரண அறிவித்தல்

திரு மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன்

யாழ்ப்பாணம், Stanmore, United Kingdom

11 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

15 Jun, 2021

மரண அறிவித்தல்

செல்வி நாகநாதர் நாகம்மா

நெடுந்தீவு, Saint-Denis, France

10 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா பத்மநாபன்

திருநெல்வேலி, Sokoto, Nigeria, London, United Kingdom

11 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்

சில்லாலை, கனடா, Canada

14 Jun, 2019

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை குணரத்தினம்

மாதகல், Villiers-sur-Marne, France

12 Jun, 2021

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US