இளம் குடும்ப பெண்ணுக்கு இரவில் கணவன் நிகழ்த்திய கொடூரம்
Ratnapura
Sri Lanka Police Investigation
Crime
Murder
By Vironika
இரத்தினபுரி ரக்வான காவல் பிரிவுக்குட்பட்ட கண்டகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கண்டகும்புர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
குறித்த நேற்று முன்தினம் (25) இரவு பெண்ணை தடிக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரக்வான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US