குளவி கொட்டி கணவன் மரணம் மனைவி வைத்தியசாலையில்
Kandy
Hospitals in Sri Lanka
Death
By Sulokshi
குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி - நாவலப்பிட்டி, நவ குருந்துவத்த, தொலபோவல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்ருள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தொலபோவல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய கணவன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US