யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் மனித எலும்புக்கூடு; பொலிஸார் சந்தேகம்
Sri Lanka Police
Jaffna
Death
By Sulokshi
யாழ்ப்பாணம் - வேலணை, அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியொன்றில் மனித எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த எலும்புக்கூடு சுமார் 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எலும்புக்கூடு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, குறித்த எலும்புக்கூடு பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US