இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தபட்ட பெருமதியான தங்கம்! 4 பேர் சிக்கினர்
Tamil nadu
Sri Lanka
Gold smuggling
Gold
By Shankar
இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வழியாக கடத்தப்பட்ட 9 கிலோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ5.30 கோடி ) கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு நாட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணையில் சுங்கத்துறையினர், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US