2022 இல் போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகள்; எம்.பிக்கள் பெற்ற தலைசுற்றவைக்கும் தொகை

Parliament of Sri Lanka Sri Lankan protests Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Rajapaksa Family
By Sulokshi Feb 06, 2025 02:00 PM GMT
Report

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராட்டம் நடத்தியதுடன், அதுவரை இலங்கையை சர்வாதிகார ஆட்சியில் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தையும் ஆட்சியில் இருந்து விரட்டி அடித்திருந்தனர்.

இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த்து.

இந்த  நிலையில்  இலங்கையில்  வெடித்த மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

2022 இல் போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகள்; எம்.பிக்கள் பெற்ற தலைசுற்றவைக்கும் தொகை | Houses Burned Protests2022 Lanka Mps Receive Sums

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் நாடாளும்ன்றில் தெரிவித்தார்.

யாழில் வீடொன்றில் பல்கலைக்கழக மாணவியுடன் சிக்கிய மூவர்; அதிர்ந்துபோன அயலவர்கள்!

யாழில் வீடொன்றில் பல்கலைக்கழக மாணவியுடன் சிக்கிய மூவர்; அதிர்ந்துபோன அயலவர்கள்!

இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 ​​மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

யாழ்ப்பாண மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

எம்.பிக்கள் பெற்ற தலைசுற்றவைக்கும் தொகை

 கபில நுவன் அத்துகோரள - ரூ. 504,000

விமலவீர திசாநாயக்க - ரூ. 550,000

கீதா குமாரசிங்க - ரூ. 972,000

ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி - ரூ. 1,143,000

குணபால ரத்னசேகர - ரூ. 1,412,780

பிரேம்நாத் சி. தொலவத்த - 23 இலட்சம் ரூபா

பிரியங்கர ஜயரத்ன - ரூ. 2,348,000

சம்பத் அத்துகோரள - ரூ. 2,540,610

ஜயந்த கெடகொட - ரூ. 2,814,800

விமல் வீரவன்ச - ரூ. 2,954,000

பேராசிரிய சன்ன ஜயசுமன - ரூ. 3,334,000

அகில எல்லாவல - ரூ. 3,554,250

சமல் ராஜபக்ஷ - ரூ. 6,539,374

சந்திம வீரக்கொடி - ரூ. 6,948,800

அஷோக பிரியந்த - ரூ. 7,295,000

சமன் பிரிய ஹேரத் - 105.2 இலட்சம் ரூபா

ஜனக பண்டார தென்னகோன் - 105.5 இலட்சம் ரூபா

ரோஹித அபேகுணவர்தன - 116.4 இலட்சம் ரூபா

விசேட வைத்தியர் கீதா அம்பேபொல - 137.8 இலட்சம் ரூபா

சஹன் பிரதீப் - 171.3 இலட்சம் ரூபா

செஹான் சேமசிங்க - 185.1 இலட்சம் ரூபா

இந்திக்க அநுருத்த - 195.5 இலட்சம் ரூபா

மிலான் ஜயதிலக - 223 இலட்சம் ரூபா

வைத்தியர் ரமேஷ் பத்திரன - 281 இலட்சம் ரூபா

துமிந்த திசாநாயக்க - 288 இலட்சம் ரூபா

கனக ஹேரத் - 292 இலட்சம் ரூபா

 டீ.பி.ஹேரத் - 321 இலட்சம் ரூபா

பிரசன்ன ரணவீர - 327 இலட்சம் ரூபா

டபிள்யு டீ.வீரசிங்க - 372 இலட்சம் ரூபா

ஷாந்த பண்டார - 391 இலட்சம் ரூபா

எஸ்.எம்.சந்திரசேன - 438 இலட்சம் ரூபா

சனத் நிஷாந்த - 427 இலட்சம் ரூபா

சிரிபால கம்லத் - 509 இலட்சம் ரூபா

 அருந்திக்க பெர்னாண்டோ - 552 இலட்சம் ரூபா

சுமித் உடுக்கும்புர - 559 இலட்சம் ரூபா

பிரசன்ன ரணதுங்க - 561 இலட்சம் ரூபா

கோகிலா குணவர்தன - 587 இலட்சம் ரூபா

மொஹான் பீ டி சில்வா - 601 இலட்சம் ரூபா

நிமல் லன்சா - 692 இலட்சம் ரூபா

அலி சப்ரி ரஹீம் - 709 இலட்சம் ரூபா

காமினி லொக்குகே - 749 இலட்சம் ரூபா

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ - 934 இலட்சம் ரூபா

கெஹெலிய ரம்புக்வெல்ல - 959 இலட்சம் ரூபா

சேவிதர்களைக் கொண்டு வெளியேற்ற நேரிடும் ; அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை!

சேவிதர்களைக் கொண்டு வெளியேற்ற நேரிடும் ; அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை!

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US