வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

Banana Lemon Aloe Vera
By Yadu Aug 20, 2022 04:00 AM GMT
Report

சிலரது உள்ளங்கைகள் மிகவும் கரடுமுரடாகவும், மிகவும் வறண்டும் காணப்படும். இதற்கு காரணம் வறட்சியை ஏற்படுத்தும் சவர்க்காரம் அல்லது சருமத்திற்கு பொருந்தாத சில இரசாயனம் அடங்கிய தயாரிப்புகளை பயன்படுத்துவதாக இருக்கலாம்.

அதே போல தொற்று நீடிப்பதால் சிலர் அடிக்கடி கழுவுவது மற்றும் சுத்தப்படுத்துவது போன்ற பழக்கத்தை கடைபிடிப்பதால் கைகள் வறண்டு, வெடிப்புகள் ஏற்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் சருமம் மற்றும் கைகளை நீரேற்றமாக வைத்திருக்க பல வழிகள் உள்ளன.

வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை சரி செய்ய பல அழகுசாதன பொருட்கள் இருந்தாலும் இவற்றில் பெரும்பாலானவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. எனவே இயற்கையாக கைகள் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் பொருட்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது. என்று கூறப்படுகிறது.

தேன் வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை சரி செய்வதற்கான மிகவும் பயனுள்ள இயற்கை வீட்டு வைத்தியம். இது ஒரு இயற்கையான மாய்சரைசிங் எஃபெக்டை கொண்டுள்ளது. மேலும் தேன் "ஆன்டிமைக்ரோபியல்" மற்றும் "ஆன்டிஆக்ஸிடன்ட்" பண்புகளை கொண்டுள்ளது. சிறிதளவு தேனை கைகளில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவலாம். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் | Home Remedies To Help Soften Dry And Cracked Hands

வாழைப்பழங்கள் சரும சுருக்கங்களை நீக்க உதவுகிறது. ஒரு பெரிய அல்லது 2 சிறிய பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் கைகள் முழுவதும் அதை தேய்த்த பிறகு சுமார் 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவவும்.

வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் | Home Remedies To Help Soften Dry And Cracked Hands

கற்றாழை கரடுமுரடான மற்றும் தோலுரிந்த கைகளுக்கு ஏற்றது கற்றாழை. கற்றாழை என்பது இயற்கையான மாய்ஸ்சரைசர். இதன் ஜெல்லில் உள்ள "என்சைம்" வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் சருமத்தை சரி செய்கிறது. கற்றாழையில் இருந்து அதன் ஜெல்லை பிரித்தெடுத்து பாதிக்கப்பட்ட கைகளில் தடவி, அரை மணி நேரம் விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் | Home Remedies To Help Soften Dry And Cracked Hands

தேங்காய் எண்ணெய் கரடுமுரடான கைகளுக்கு சிகிச்சை அளிக்க கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகம். இது சேதமடைந்த மற்றும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவும். உறங்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு கைகளை மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்.

வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் | Home Remedies To Help Soften Dry And Cracked Hands

எலுமிச்சை ஜூஸ் வறண்ட கைகளை மென்மையாக்க உதவும். எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட கைகள் மற்றும் சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யலாம். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவி கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. 

வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் | Home Remedies To Help Soften Dry And Cracked Hands

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US