21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court Crime
By Sulokshi Apr 04, 2026 12:51 PM GMT
Report

 கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இளைஞர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் | High Court Orders Police To Pay Compensation Youth

யாழில் பெரும் துயரம்; உயர்தர பரீட்சையில் 3 ஏ பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்

யாழில் பெரும் துயரம்; உயர்தர பரீட்சையில் 3 ஏ பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்

இழப்பீட்டை பொலிசாரே சம்பளத்தில் வழங்கவேண்டும்

இதன்போது, காவல்துறை காவலில் தான் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

டேட்டிங் செயலி; இளம் தலைமுறை இடையே திருமணத்துக்கு மீறிய உறவு அதிகரிப்பு!

டேட்டிங் செயலி; இளம் தலைமுறை இடையே திருமணத்துக்கு மீறிய உறவு அதிகரிப்பு!

குறித்த மனு, இன்று நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, மனுதாரரின் அடிப்படை உரிமைகள் காவல்துறையினரால் மீறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர். தனிநபர்களின் வறுமை அல்லது சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, சட்டம் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அவர்களை பாரபட்சமாக நடத்த அரசியலமைப்பு இடமளிக்காது" என நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

இளம் பெண்ணின் வங்கிக்கணக்கில் குவிந்துள்ள பணம்; போதைப்பொருள் கடத்தல்காரியாம்!

இளம் பெண்ணின் வங்கிக்கணக்கில் குவிந்துள்ள பணம்; போதைப்பொருள் கடத்தல்காரியாம்!

இழப்பீட்டுத் தொகையான 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் வழங்கக் கூடாது எனவும், குற்றம் இழைத்த மூன்று காவல் அதிகாரிகளும் தலா 75 ஆயிரம் ரூபா வீதம் தமது சொந்தப் பணத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

மேலும், குறித்த அதிகாரிகளின் நடத்தை குறித்து தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய காவல் நிலைய ஆணைக்குழுவிற்கும் உயர் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போருக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

போருக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US