இலங்கையில் பொலிஸாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மர்ம பொருள்!
Sri Lanka Police
Cricket
Sri Lanka Cricket
Afghanistan Cricket Team
By Shankar
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் போது கடமைக்காக ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று (30-11-2022) அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் கண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டி மத்திய சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பொலிஸார் 2021 இல் காவல்துறையில் இணைந்துக்கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US