தடைகளைத் தாண்டி யாழ் வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!
Jaffna
Road
Heroes 'Day
Kodikamam - Point Pedro
By Sulokshi
மாவீரர் வாரத்தையொட்டி யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொடிகாமம் - பருத்தி்த்துறை வீதியில் மாவீரர் என எழுதப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்புக்கள், ரோந்து நடவடிக்கைகள், கெடுபிடிகளை தாண்டி மாவீரர் நாளை நினைவுகூரும் எழுத்துரு பொறிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US