விசேட தேவையுடைய பயணிளுக்காக உருவான புதிய உதவி மையம்

Disabilities Sri Lanka Sri Lankan Peoples
By Vironika Mar 12, 2025 05:36 PM GMT
Report

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம் ஒன்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்கும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஒருங்கிணைந்த உதவி மையம்  போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பயணிளுக்காக உருவான புதிய உதவி மையம் | Help Center For Travelers With Special Needs

உதவி மையம்

நேற்று (11) மாகும்புர பன்முக போக்குவரத்து மைய வளாகத்தில் இந்தச் சிறப்பு நிறுவுதல் மூலம் அவசர அறிவிப்பு எண் கேட்கும் திறன் குறைபாடுள்ள பயணிகளுக்கு தகவல் தொடர்பு வசதி மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான வசதி போன்ற பல சேவைகள் பயணிகளுக்குக் கிடைக்கும்.

மித்தெனிய கொலை சம்பவம்: விமான நிலையத்தில் கைதான சந்தேகநபர்

மித்தெனிய கொலை சம்பவம்: விமான நிலையத்தில் கைதான சந்தேகநபர்

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த உதவி மையத்தில் விசேட தேவையுடைய ஊழியர்கள் மட்டுமே சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுடன் மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தின் இணையதளமும் வெளியிடப்பட்டது.

பாடசாலை கிரிக்கெட் போட்டிகள்: விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாடசாலை கிரிக்கெட் போட்டிகள்: விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US