நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்!
Nuwara Eliya
Sri Lankan Peoples
Weather
By Sulokshi
நுவரெலியா பகுதியில் நேற்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஒயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட முதல் நுவரெலியா வரையிலும் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது.
எனவே வாகன் சாரதிகள் , முன்பக்க விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் அப்பகுதி முழுவதும் இருண்ட காலநிலை ஏற்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US