கருப்பட்டியில் ஒளிந்துள்ள எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்!

Healthy Food Recipes
By Sulokshi Aug 18, 2022 09:30 AM GMT
Report

கருப்பட்டியில்எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்  ஒளிந்துள்ளது

கருப்பட்டியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளைப் போக்க உதவுகிறது.

இது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் குடல் இயக்கத்தை தூண்டுகிறது.

கருப்பட்டியில் ஒளிந்துள்ள எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்! | Health Benefits Hidden In Blackcurrants

கருப்பட்டியில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளதால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

கருப்பட்டியில் ஒளிந்துள்ள எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்! | Health Benefits Hidden In Blackcurrants

இது எலும்புகளை பலப்படுத்துவதால் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு தொடர்புடைய பிரச்சனைகளை குறைக்கிறது.

பொட்டாசியம்

கருப்பட்டியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

இதன் மூலம் உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. தரமான மாவுச் சத்து நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரையை விட ஜீரணிக்க எளிதானது.

கருப்பட்டியில் ஒளிந்துள்ள எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்! | Health Benefits Hidden In Blackcurrants

கருப்பட்டி சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. கருப்பட்டி பழங்காலத்தில் இருந்தே அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது இருமல் மற்றும் சளி மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.

ஆஸ்துமா - சுவாசக் கோளாறுகள்

பனை வெல்லம் சளியை கரைத்து சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுவதாக நம்பப்படுகிறது.

கருப்பட்டியில் ஒளிந்துள்ள எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்! | Health Benefits Hidden In Blackcurrants

ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம். இரத்த சுத்திகரிப்பு கருப்பட்டி இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தினமும் குறைந்த அளவில் தொடர்ந்து கருப்பட்டி சாப்பிடுவது இரத்தம் சுத்திகரிக்க எளிய வழி ஆகும்.

கருப்பட்டியில் ஒளிந்துள்ள எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்! | Health Benefits Hidden In Blackcurrants

மேலும் இது இரத்தக் கோளாறுகளைத் தடுக்கிறது மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US