புகையிரதத்துடன் மோதிய ஹயஸ் வாகனம்; தெரியாதீனமாக தப்பிய ஓட்டுநர்

Trincomalee Sri Lanka Railways Accident
By Sulokshi Oct 14, 2024 06:49 AM GMT
Report

  திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று (14) காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.

ரயில் கடவையில் செல்கையில் புகையிரதம் வருவதைக் கண்ட வாகன சாரதி வாகனத்திலிருந்து இறங்கி ஓடிய நிலையில் வாகனச் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

புகையிரதத்துடன் மோதிய ஹயஸ் வாகனம்; தெரியாதீனமாக தப்பிய ஓட்டுநர் | Haya Vehicle Collided With Train Trincomalee

எனினும், குறித்த வாகனம் புகையிரதத்துடன் மோதுண்டு பலத்த சேதமடைந்துள்ளது.

குறித்த ரயில் கடவையில் எவரும் கடமையில் இல்லாத காரணத்தினால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 19 பேருக்கு நேர்ந்த கதி

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 19 பேருக்கு நேர்ந்த கதி

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US