இலங்கையின் புதிய கடவுச்சீட்டு தொடர்பில் மகிழ்ச்சித்தகவல்!

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Department of Immigration & Emigration Passport
By Sulokshi Sep 05, 2024 05:12 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இலங்கையில் , புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 50,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் முதல் தொகுதி எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையின் புதிய கடவுச்சீட்டு தொடர்பில் மகிழ்ச்சித்தகவல்! | Happy News About Sri Lanka S New Passport

யாழில் பெண்கள் குழந்தைகள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்; நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்

யாழில் பெண்கள் குழந்தைகள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்; நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு

அதேவேளை கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும்  கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பு!

அதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் தினசரி வழங்கல் 1000 ஆக இருக்க வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் தற்போது, ​​திணைக்களத்தில் சுமார் 30,000 வெளிநாட்டு பாஸ்போர்ட் வெற்று புத்தகங்கள் உள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுவிஸ்லாந்துக்கு வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி செய்த யாழ் பெண்கள்

சுவிஸ்லாந்துக்கு வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி செய்த யாழ் பெண்கள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக வந்துள்ள மக்கள் குடிவரவு பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்ற நிலையில் , இந்த தகவல் வெளியாகியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US