வெளிநாட்டு பயணிகள் வரலாம்; மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்த இந்தியா!
covid19
visit
visa
Foreign travelers
By Sulokshi
வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி , இன்று(15) முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US