ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா

Diarrhea Heart Failure Weight Loss Diabetes
By Yadu Aug 31, 2023 07:16 AM GMT
Report

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்களை இயற்கை நமக்கு அளித்துள்ளது.

அதில் தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் வெந்தயம்.

வெந்தயத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

ஆனால் இந்த வெந்தயத்தை ஊற வைத்து அதை முளைக்கட்ட வைத்து உட்கொண்டால் இருமடங்கு நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா | Happens Eat A Handful Of Sprouted Fenugreek Seeds

மருத்துவ பண்புகள்

மெத்தி என்று அழைக்கப்படும் வெந்தய விதைகளில் அற்புதமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.

இந்த அற்புத விதைகளை பச்சை பயறை முளைக்கட்ட வைத்து எப்படி சாப்பிடுவோமோ அப்படி முளைகட்ட வைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம்.

தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் வாழ்நாளை நீட்டிக்கலாம். 

ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா | Happens Eat A Handful Of Sprouted Fenugreek Seeds

சர்க்கரை நோய் கட்டுப்படும்

முளைக்கட்டிய வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்தத்தில் க்ளுக்கோஸை மெதுவாக வெளியிடச் செய்யும்.

இதன் விளைவாக இரத்த சர்க்கரை சட்டென அதிகரிப்பது தடுக்கப்படும். அதுவும் சர்க்கரை நோயாளிகள் பின்வருமாறு சாப்பிடுவது நல்லது. 

வெந்தயத்தை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை ஒரு ஈரத்துணியில் போட்டு கட்டி ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும்.

அவ்வப்போது அதில் நீரைத் தெளிக்க வேண்டும். வெந்தயம் முளைக்கட்டிவிடும்.

அதன் பின் அந்த முளைக்கட்டிய வெந்தயத்தை ஒரு கையளவு எடுத்து அதில் சிறிது மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உட்கொள்ள வேண்டும். 

ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா | Happens Eat A Handful Of Sprouted Fenugreek Seeds

எடை இழப்புக்கு உதவி புரியும்

வெந்தயத்தை முளைக்கட்ட வைக்கும் போது, அந்த விதைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும்.

அதுவும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

இதில் கேலக்டோமன்னன் நிரம்பியிருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் மூலம் உடல் எடை இழப்புக்கு உதவி புரிகிறது. 

ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா | Happens Eat A Handful Of Sprouted Fenugreek Seeds

நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்

முளைக்கட்டிய வெந்தயத்தில் பீனால்கள், ப்ளேவோனாய்டுகள், அல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் அதிகமாக உள்ளன.

இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

ஆகவே முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடும் போது உடலில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை சிறப்பான அளவில் இருக்கும்.

இதன் விளைவாக உடலில் சிறு கிருமிகள் நுழைந்தாலும் அது திறம்பட அழிக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா | Happens Eat A Handful Of Sprouted Fenugreek Seeds

இதய ஆரோக்கியம் மேம்படும்

முளைக்கட்டிய வெந்தயத்தை பொட்டாசியம் அதிகளவில் உள்ளன.

இந்த பொட்டாசியம் உடலில் சோடியத்தை கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைப்பதோடு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் தேங்குவதை திறம்பட கட்டுப்படுத்துகிறது.

இதன் விளைவாக மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும். 

ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா | Happens Eat A Handful Of Sprouted Fenugreek Seeds

செரிமானம் மேம்படும்

வெந்தயத்தை நீரில் ஊற வைக்கும் போது, அது மென்மையாகவும் மிருதுவாகவும் ஆகிறது.

இதனால் இதை உட்கொள்ளும் போது, அது எளிதாகவும், வேகமாகவும் ஜீரணமாகிறது.

முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொள்ளும் போது, அது கணையத்தில் பீட்டா செல்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

அதோடு அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு போன்றவற்றைத் தடுத்து செரிமான செயல்முறையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US