கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

Onion Hair Growth National Health Service
By Sahana Sep 14, 2024 11:41 PM GMT
Sahana

Sahana

Report

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என வேறுபாடு இன்றி பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக முடி உதிர்வு இருந்து கொண்டேதான் இருக்கின்றது. நமது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதுடன் முடி பராமரிப்புக்கு என நேரத்தை செலவிட வேண்டும்.

முடி ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் வெங்காயம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல பண்புகளை கொண்டுள்ளன. அதன் நன்மைகள் மற்றும் வெங்காய எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க | Hair Loss Don T Worry Don T Miss This One

வெங்காயத்தில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நமது உச்சந்தலையில் பிஹெச் அளவை பராமரிப்பதற்கு வெங்காயத்தில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

சிறந்த பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை பெறுவதற்கு இவை உதவுகின்றன. புது முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி அடர்த்தியை தருவதற்கு உதவுகிறது.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க | Hair Loss Don T Worry Don T Miss This One

தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு நாம் கெமிக்கல் கலந்து கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி இல்லை. ஏனெனில் தற்போது இரசாயனங்கள் கலக்காத முறையில் நாமே இந்த வெங்காய எண்ணெயை தயாரித்து நமது கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த எண்ணெயை கூந்தலில் தடவி சிறிது நேரம் அப்படியே ஊற விட வேண்டும். பின்னர் மிதமான அல்லது கெமிக்கல் அல்லாத ஷாம்புகளை பயன்படுத்தி தலையை கழுவி கொள்ளுங்கள்.

இது முடி வளர்ச்சியை மேம்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் தருகிறது.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க | Hair Loss Don T Worry Don T Miss This One

​வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

சிறிய வெங்காயம் - 1 கப் (வெங்காயத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயமாக இருந்தால் மிகவும் நல்லது)

தேங்காயெண்ணெய் - 1 கப் வெங்காயத்திலிருந்து சாற்றை எடுக்க அதை நன்கு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க | Hair Loss Don T Worry Don T Miss This One

செய்முறை 

ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமான வெப்பத்தில் சூடு படுத்தவும். இப்போது நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வெங்காய சாற்றை இந்த எண்ணெயில் கலந்து கொள்ளவும்.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க | Hair Loss Don T Worry Don T Miss This One

மிதமான வெப்பத்தில் தொடர்ந்து நன்கு கிளறி விடவும். இந்த கலவை கொதிக்கும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். இந்த நிலையில் தீயை நன்கு குறைத்து தொடர்ந்து கிளறவும்.

இப்போது ஆயில் பிரிந்து வர தொடங்கும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விடவும். பின்னர் எண்ணெய் வடிகட்டி காற்று புகாதவாறு ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க | Hair Loss Don T Worry Don T Miss This One

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US