குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Oct 26, 2024 04:15 AM GMT
Sahana

Sahana

Report

குரு பார்வை கோடி நன்மை தரும் என கூறுவார்கள். குரு பகவான் பல வித நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது அருள் கிட்டினால், அந்த நபருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

குரு பகவான் அக்டோபர் 9, 2024 அன்று ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அவர் 2024.பெப்ரவரி 5 வரை வக்கிர நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். குருவின் வக்ர பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிக்கார்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பதவி, கௌரவம் உயரும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில், சொத்து வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல செய்திகள் பல வரும். குடும்பத்தில் சுப நிகழச்சிகள் நடக்கும்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

மிதுனம்

மிதுனத்தில் குரு வக்ர பெயர்ச்சியால் பல வித சாதகமான நன்மைகள் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்ப பிரச்சனைகளும் குறையும். சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு முதலீடு மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரப் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். பணியிடத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

சிம்மம்

குரு வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும், மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். நிலுவையில் உள்ள பணிகள் எளிதாக முடிக்கப்படும். வணிகத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றியை அடைவீர்கள்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சுபமான பலன்களை அளிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பணி உயர்வும் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope

கும்பம்

குரு வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. விருந்தினர்கள் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுக்கு அதிகமாகும் பண வரவால் பிறருக்கு அதிகமாக உதவி செய்வீர்கள். 

குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள் | Guru Vakra Peyarchiyal Nanmai Perum Rasi Horoscope 

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US