திருமணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மாப்பிள்ளை; ஹோட்டலில் சகோதரிக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Investigation Wedding Death
By Sulokshi Jul 22, 2024 06:18 AM GMT
Sulokshi

Sulokshi

Report

ஹிக்கடுவ பிரதேசத்தில் திருமணம் செய்த நபர் ஒருவரின் தேனிலவு நடந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை, துயலையில் வசித்து வந்த மணீஷா செவ்வந்தி என்ற திருமணமாகாத யுவதியே உயிரிழந்துள்ளார்.

திருமணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மாப்பிள்ளை; ஹோட்டலில் சகோதரிக்கு நேர்ந்த துயரம் | Groom From Abroad For Marriage Sister Hotel Death

சகோதரரின் திருமண நிகழ்வு

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரரின் திருமண நிகழ்வு ஹிக்கடுவ, பின்னதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மக்களின் வெளிநாட்டு மோகம் ; பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாண மக்களின் வெளிநாட்டு மோகம் ; பெண்கள் உட்பட மூவர் கைது

தேனிலவை கழிப்பதற்காக கடந்த 18ஆம் திகதி அஹுங்கல்லை ஹோட்டலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை ஒன்பது மணியளவில் தாயும், தங்கையும், தங்கையின் காதலனுடன் புதுமண தம்பதிகளிடம் நலன் விசாரிப்பதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த யுவதி மற்றும் அவரது காதலன் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதி பெற்ற நிலையில், யுவதி நீரில் மூழ்கியுள்ளார்.

யாழில் வீதியில் சென்ற இளம் குடும்பஸ்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வீதியில் சென்ற இளம் குடும்பஸ்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதையடுத்து உடனடியாக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, தெஹிவளை

08 Nov, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

06 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு, சிங்கப்பூர், Singapore

23 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, கனடா, Canada

07 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Watford, United Kingdom

08 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

09 Nov, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி தெற்கு, Manor Park, United Kingdom

09 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல், Drancy, France

03 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, மீசாலை, வவுனியா

21 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, உதயநகர்

07 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Karlsruhe, Germany

05 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, Davos, Switzerland, Thusis, Switzerland

21 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புத்தளம், Scarborough, Canada

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கலட்டி, Brampton, Canada

06 Nov, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Nigeria, Hayes, United Kingdom

26 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, சூரிச், Switzerland

07 Nov, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US