பெரும் துயரம் ; கற்குவாரியில் பறிபோன இரு உயிர்கள்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
பண்டாரவளை - லியங்கஹவெல, மாப்பிட்டிய பகுதியில் உள்ள கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாறைகளுக்கு அடியில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை - பூனாகலை வீதியில் 16-17 கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் இந்த கல்குவாரி அமைந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US