சுவிஸ் வாழ் தாய் - சகோதரியால் வீதிக்கு வந்த தாயும் சிறுமியும்; கண்ணீர் விடும் அரச ஊழியர்!

Sri Lanka Police Mullaitivu Government Employee Tamil diaspora Switzerland
By Sulokshi Aug 09, 2025 04:50 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் இளம் தாய் மற்றும் 10 வயதான மகள் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குடும்ப பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய தாயும் சிறுமியும் வீதிக்கு துரத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுவிஸ் வாழ் தாய் - சகோதரியால் வீதிக்கு வந்த தாயும் சிறுமியும்; கண்ணீர் விடும் அரச ஊழியர்! | Government Employee Chased Away By Swiss Diaspora

முல்லைத்தீவில் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; இராணுவத்தினர் ஐவர் கைது

முல்லைத்தீவில் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; இராணுவத்தினர் ஐவர் கைது

 3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்த பொலிஸார்

பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் சுவிஸ்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான வீட்டில் பெண் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

பயங்கரவாதிகள் ; மன்னார் வைத்தியரின் கடிதத்ததால் வெடித்த சர்ச்சை

பயங்கரவாதிகள் ; மன்னார் வைத்தியரின் கடிதத்ததால் வெடித்த சர்ச்சை

பாதிக்கப்பட்ட பெண் அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நிலையில், அவர் இதுவரை அரச விடுதியில் வசித்து வந்த நிலையில் தற்போது வேறு வீடு பார்த்துச் செல்லவுள்ள நிலையில் தற்காலிகமாக தனது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சுவிஸ் வாழ் தாய் - சகோதரியால் வீதிக்கு வந்த தாயும் சிறுமியும்; கண்ணீர் விடும் அரச ஊழியர்! | Government Employee Chased Away By Swiss Diaspora

இந்நிலையில் பெண்ணையும், அவரது மகளையும் 3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த முள்ளியவளை பொலிஸார், கடந்த புதன்கிழமை நள்ளிரவன்று வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

அவரது நகை, பணம் உட்பட உடமைகள் அனைத்தையும் பறித்து வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு பின் பெண்ணையும், அவரது மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

சுவிஸ் வாழ் தாய் - சகோதரியால் வீதிக்கு வந்த தாயும் சிறுமியும்; கண்ணீர் விடும் அரச ஊழியர்! | Government Employee Chased Away By Swiss Diaspora

இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கச் சென்றபோது அப்பெண்ணின் 10 வயதான மகளை தாயிடமிருந்து பிரித்து சப்பாத்துக் கால்களால் உதைத்து அடித்துள்ளனர்.

கணவனும் வெளிமாவட்டத்தில் பணி

இதற்கு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான பொஸிஸ் அதிகாரி மற்றும் பொலிஸார் துணை நிற்பதாகவும், தான் முறைப்பாடு வழங்கச் சென்ற போது, முன்கூட்டியே விடயத்தை தெரிந்து வைத்திருந்த பொஸிஸ் அதிகாரி,

பேருந்துக்குள் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்; கணவன் செய்த செயல்

பேருந்துக்குள் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்; கணவன் செய்த செயல்

தன் முறைப்பாடை கவனத்தில் எடுக்கவில்லை எனவும், சம்பவத்துக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் தனது தாய் மற்றும் சகோதரிகளே காரணம் என பொஸிஸ் அதிகாரி தன்னிடமே தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வாழ் தாய் - சகோதரியால் வீதிக்கு வந்த தாயும் சிறுமியும்; கண்ணீர் விடும் அரச ஊழியர்! | Government Employee Chased Away By Swiss Diaspora

பொலிஸாரால் தனது குழந்தை சப்பாத்துக் காலால் உதைத்து அடித்தபோது தான் உடனடியாக சிறுவர் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்த நிலையில் அவர்கள் முறைப்பாடு வழங்க நேரடியாக கொழும்பு வருமாறு கூறியதாகவும் பாதிக்கப்பட பெண் கூறியுள்ளார்.

கணவனும் அரச அதிகாரியாக வெளிமாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் தமக்கு ஏற்பட்ட அராஜகத்துக்கு நீதி வேண்டி தனது மகளுடன் , வீதியில் இருந்து பெண் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

ஆலயத்திற்கு செல்ல விடவில்லை; சிறுவனின் முடிவால் பெற்றோர் அதிர்ச்சி

ஆலயத்திற்கு செல்ல விடவில்லை; சிறுவனின் முடிவால் பெற்றோர் அதிர்ச்சி

மேலும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெளிநாட்டில் வசித்து வரும் தனது தாய் மற்றும் சகோதரிகளின் உந்துதல் காரணமாகவே பொலிஸ் அதிகாரி உட்பட அனைவரும் தனக்கு அராஜகம் பண்ணுவதும், எதற்காக பொலிஸார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US