கோட்டாபயவின் முக்கியஸ்தர் அதிரடி இராஜினாமா!
Goverment
Resigned
Gotabaya Rjapakasa
Dr. BP Jayasundera
By Sulokshi
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் , அவர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
இதேவேளை பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இந்நிலையில் , ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US