நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் கோட்டாபய
Parliament
Budget
gotabaya
By Independent Writer
வரவு – செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்றம் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US