வாழ்த்துக் கூறிய கோட்டாபய; யாருக்கு தெரியுமா!
Gotabaya Rajapaksa
Sri Lanka Cricket
Sri Lanka
By Sulokshi
ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தனது ட்விட்டர் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
Congratulations to the #lka cricket team on the win against #Pakistan in the #AsiaCup2022Final in Dubai. The commitment and teamwork shown by the #SriLankan team have been remarkable.@OfficialSLC ?? pic.twitter.com/VyezYAt8ua
— Gotabaya Rajapaksa (@GotabayaR) September 11, 2022
நாட்டில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பிய பின்னர் இட்டுள்ள முதலாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US