காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக யாழில் தீப்பந்த போராட்டம்!
jaffna
Gotabaya Rajapaksa
M.A.Sumanthiran
Sri lanka Economic Crisis
Sri lanka Crisis
Torchlight Protest
By Shankar
யாழ்ப்பாணம் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிமுகத்திடலில் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், (M.A.Sumanthiran) இளைஞர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US