வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Cabinet Sri Lanka Budget 2023
By Shankar Dec 09, 2022 12:21 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம்  வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று (08-12-2022) நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் | Good Luck The Mps Supported The Budget Sri Lanka

குறித்த அமைச்சரவை மாற்றத்தின்போது 10 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக வஜிர அபேவர்தன, ஜீவன் தொண்டமான், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் | Good Luck The Mps Supported The Budget Sri Lanka

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் | Good Luck The Mps Supported The Budget Sri Lanka

அரசாங்கத்தில் தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 38 இராஜாங்க அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர்.

புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US