இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் நல்லதாம்
மஹாலட்சுமியின் மறுஉருவமாக தங்கத்தை பார்க்கின்றார்கள்.
மேஷம்
இவர்கள் தங்கம் அணிவதால் தைரியமாக இருப்பார்கள். சுற்றி உள்ளவர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
நீங்கள் செய்யும் செயல்களிலும் அதிஷ்டம் கைகொடுக்கும். குடும்பத்தில் பெற்றோர்கள் மற்றும் துணை பக்கபலமாக இருப்பார்கள்.
மேலும் உங்களுட பழைய கடன்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
சிம்மம்
இவர்கள் தங்க மோதிரத்தை அணிவதால் இவர்களது வாழ்வில் அதிஷ்டம் ஏற்படுமாம்.
அத்தோடு இவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களுக்கு பக்க பலனாக அமைவார்கள்.
மேலும் இவர்கள் சுறுசுறுப்பாக இருந்து அணைத்து வேலைகளையும் எளிய முறையில் முடித்து காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
கன்னி
இவர்கள் தங்க மோதிரம் அணிந்தால் இவர்களை ஆசைபட்ட விடயங்கள் நடைபெறுமாம்.
மோதிரம் அனியாவிடினும் தங்கத்திலான ஏதாவது அணிகலன்கள் அணியலாம் என்று கூறப்படுகின்றது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கம் அணிவதால் வியாழ கிரகம் வலுவாக இருக்கும்.
தங்கத்தை குருவின் காரகியாக பார்க்கப்படுவதால் பணப்பிரச்சனை ஏற்பட்டாலும் அது நீங்கி பண வரவாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.