சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம்; இலங்கையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை!

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Sulokshi Mar 26, 2026 10:17 AM GMT
Report

   இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (26) காலையுடன் ஒப்பிடுகையில் 5000 ரூபா குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம்; இலங்கையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை! | Gold Prices Drop Again In Sri Lanka

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4500 ரூபாயால் குறைக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் இன்று தங்கம் விலை நிலவரம்

இலங்கையில் இன்று தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

அதேவேளை சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று ( 26) பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

கடந்த சில காலங்களாக உயர்வடைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளமை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது!

மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 125.39 அமெரிக்க டொலர்களால் (2.75%) சரிவடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 4,428.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 653.55 அமெரிக்க டொலர்களால் (12.55%) வீழ்ச்சியடைந்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US