2022ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தாக்கப்போட்டியில் பதக்கம் வென்ற மாணவி

Sri Lanka
By Shankar Jan 24, 2023 06:14 PM GMT
Report

இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் வருடாவருடம் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ''சஹசக் நிவமும்'' (Sahasak Nimavum) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் நேற்றைய தினம் (23-01-2023) அறிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தாக்கப்போட்டியில் பதக்கம் வென்ற மாணவி | Girl Student Won National Innovation Competition

அதன்படி வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி ரூபிகா அருந்தவம் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுபெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி 2021 ஆம் ஆண்டில் இதே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2020 ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற ஒர் வளர்ந்து வரும் புத்தாக்குனருமாவார்.

மேலும், குறித்த மாணவி இந்தோனேசியன் இளம் விஞ்ஞானிகள் கழகமும், மலேசியன் செகி யூனிவேசிற்றியும் இணைந்து (Indonesian Young Scientist Association collaborated with SEGi University Malaysia) சர்வதேச ரீதியில் பிரயோக விஞ்ஞானத்துறையில் இணையவழியில் நடத்தப்பட்ட புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சியிலும் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதொரு மாணவியுமாவார்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US