ஜேர்மன் வலதுசாரி கட்சியின் தலைவி இலங்கைப் பெண்ணுடன் உறவு

Sri Lanka Sri Lankan Peoples Switzerland Relationship Germany
By Sulokshi Feb 24, 2025 04:06 PM GMT
Report

ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவரான  (Alice Weidel) பெண்மணியின் ஒருபாலின உறவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பிறந்து, சுவிட்சர்லாந்தில் தத்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும், அதிதீவிர வலதுசாரி கட்சியின் தலைவி அலைஸ் வெய்டெல்  (Alice Weidel) இருவருக்கும் ஒருபாலின உறவு உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

Alice Weidel

தத்தெடுக்கப்பட்ட இலங்கைப் பெண் 

 ஜேர்மனியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

மேக் அப் போடபோன மணப்பெண்கள் தகராறு; திருமணத்தை நிறுத்திய மாப்பிளைகள்

மேக் அப் போடபோன மணப்பெண்கள் தகராறு; திருமணத்தை நிறுத்திய மாப்பிளைகள்

அதிதீவிர வலதுசாரி கட்சி கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு அடுத்ததாக அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளது.

Alice Weidel

தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி வெற்றிபெற்றிருந்தால், அதன் தலைவர் அலைஸ் வெய்டெல்  (Alice Weidel) வெற்றி பெற்றிருந்தால் அவர் ஜேர்மனியின் முதலாவது லெஸ்பியன் சான்சிலாராகியிருப்பார்.

Alice Weidel

ஆண் - பெண் உறவை அடிப்படையாக கொண்ட குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் பாரம்பரிய குடும்ப அமைப்பிற்காக குரல்கொடுக்கும் கட்சியின் தலைவர் ஒரு லெஸ்பியன்.

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

வெய்டெல் 2009 முதல் சரா பொசார்ட் என்பவருடன் உறவில் உள்ளார். சராபொசார்ட் இலங்கையில் பிறந்து சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்களால் தத்தெடுக்கப்பட்டவர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US