முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்!

Sri Lanka Police Mullaitivu Government Employee General Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Shankar Nov 14, 2024 12:10 AM GMT
Report

முல்லைத்தீவில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள மக்களுக்கு பாரிய ஆபத்தாக உள்ள கட்டிடம்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொழும்பில் உள்ள மக்களுக்கு பாரிய ஆபத்தாக உள்ள கட்டிடம்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும், மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்! | General Election Mullaitivu 500 Policemen On Duty

குறித்த ஊடக சந்திப்பின்போது, நாளையதினம் இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது.

இலங்கையில் இந்த 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

இலங்கையில் இந்த 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

முல்லைத்தீவில் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் 137 வாக்களிப்பு நிலையங்களில் நாளையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்! | General Election Mullaitivu 500 Policemen On Duty

இன்று காலை 7 மணி முதல் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெறும்.

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

முல்லைத்தீவை பொறுத்தவரை நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்திருக்கின்றது.

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்! | General Election Mullaitivu 500 Policemen On Duty

முல்லைத்தீவில் பொதுத் தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹோட்டலில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; உரிமையாளர் உட்பட நால்வர் கைது

ஹோட்டலில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; உரிமையாளர் உட்பட நால்வர் கைது

நாளை மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் 08 வலயத்திற்கு வாக்கு பெட்டடிகள் எடுத்து வரப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US