கூலர் வாகனத்தில் யாழ் வந்த பெரும் தொகை கஞ்சா; இடையில் மடக்கிய STF!
STF
Jaffna
Kilinochchi
Drugs
By Sulokshi
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையில் 55 கிலோ கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கப்பற்றப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US