தமிழர் பகுதியொன்றில் இந்தியருடன் கைதான கும்பல் ; சிக்க வைத்த இரகசிய தகவல்

Mannar Sri Lanka Police Investigation India Crime
By Viro Nov 21, 2025 04:40 AM GMT
Report

மன்னார், அடம்பன் - வட்டக்கண்டல் பகுதியில் புதையல் தோண்டிய இந்திய நாட்டவர் உட்பட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கிடைத்த, இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் இந்தியருடன் கைதான கும்பல் ; சிக்க வைத்த இரகசிய தகவல் | Gang Caught With Indian In Tamil Region

புதையல் கல்

புதையல் என சந்தேகிக்கப்படும் கல் ஒன்றை இந்திய நாட்டவருக்கு 300 மில்லியன் ரூபாய்க்கு விற்க முற்பட்டபோது, ஐந்து சந்தேக நபர்களையும் இந்திய நாட்டவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் புல்மோடை, அடம்பன், பெதுருதுட்டுவ, ஹிங்குல மற்றும் ஹெட்டிவீதிய பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணி; உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணி; உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்

அமேநேரம் 59 வயதுடைய இந்திய நாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் இருந்து, குறித்த கல் தொடர்பான அறிக்கைகள் பெறப்படவுள்ளன. மன்னார் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் அவசமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்; காரணம் இதுதான்!

இலங்கையில் அவசமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்; காரணம் இதுதான்!

மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US