பணச்சூதாட்ட ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Cabinet
By Sulokshi
இலங்கையின் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (19) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்கும், குதிரைப் பந்தய கட்டளைச் சட்டம், சூதாட்ட கட்டளைச் சட்டம் மற்றும் கசினோ கட்டளைச் சட்டம் ஆகியவற்றை இரத்து செய்வதற்கும், தொடர்புடைய விடயங்களுக்கான ஏற்பாடுகளை உருவாக்குவதற்கும் இந்த சட்டமூலம் வரைவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சபாநாயகரின் அனுமதியின் பின்னர் இந்த சட்டமூலம் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகார சபை சட்டமாக அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US