காலியில் பதைபதைக்கும் சம்பவம்: வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை!
Sri Lanka Police
Galle
Gun Shooting
By Shankar
காலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இன்றையதினம் (23-09-2023) காலி, டிக்சன் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே காரில் காத்திருந்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US