ஜனாதிபதி செயலகம் முன் தேசிய கீதத்தை தமிழில் பட அழைப்பு!
Tamil
Protest
Colombo
Sri lanka
National Anthem
Tamils
Galle Face
Sri lanka Economic Crisis
GotaGoHome
Sri lanka Crisis
By Shankar
காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், தமிழில் தேசிய கீதம் பாட இளைஞர்களினால் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) பிற்பகல் 4.30 மணிக்கு தமிழில் தேசிய கீதம் பாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிங்கள மொழி பேசுவோருக்கு தமிழில் தேசிய கீத வரிகள் மொழி பெயர்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US