எரிபொருள் விலையேற்றம் ; அதிகரித்த மற்றுமொரு போக்குவரத்து கட்டணம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Vironika Jun 01, 2026 03:43 PM GMT
Report

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த கட்டண அதிகரிப்பை அமுல்படுத்தியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சு தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் ; அதிகரித்த மற்றுமொரு போக்குவரத்து கட்டணம் | Fuel Price Hike Raises Another Transport Fare

ஏற்றுமதித் துறை

கொழும்பில் திங்கட்கிழமை (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் காரணமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதனுடன் இணைந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

லூப்ரிகண்ட் எண்ணெய் , டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு காரணமாகவே இந்த கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

பலரை ஏமாற்றி குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிய வவுனியா நகை வியாபாரி

பலரை ஏமாற்றி குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிய வவுனியா நகை வியாபாரி

இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான செயல்பாட்டைப் பேணுவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களை முறையாகப் பராமரிப்பது அவசியமானது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அந்தச் செலவுகளும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்கள் திங்கட்கிழமை (1) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த லொறி வாகனங்களின் பராமரிப்புச் சேவைகளை கட்டாயமாகப் பேண வேண்டும்.

50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறித்த பொலிஸார்

50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறித்த பொலிஸார்

ஏனெனில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையுடன் பராமரிப்புச் சேவைகளுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.

இந்த அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை அதிகரித்துள்ளோம். எதிர்வரும் காலப்பகுதிகளில் எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் கட்டணங்களை குறைப்போம் என்றார்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US