இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான புதிய தகவல்

Ceylon Petroleum Corporation Sri Lanka Petrol diesel price
By Viro Jun 23, 2025 10:39 AM GMT
Viro

Viro

Report

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அதிகரிப்பு அல்லது எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர்  இன்று (23) தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான புதிய தகவல் | Fuel Price Change Update Officially Released

தேவையற்ற அச்சம்

ஆகஸ்ட் வரை எரிபொருளை முன்பதிவு செய்துள்ளது. டிசம்பர் இறுதி வரை எரிபொருள் விமலைமனு கோரல் செய்ய தயாராக உள்ளது என்று பொது முகாமையாளர் கூறினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மோசமடைந்தால், அது முழு உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும், இலங்கை அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், இராணுவ நிலைமை தணிந்தால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் கூறினார்.

ஈரான் - இஸ்ரேல் போர் ;திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்

ஈரான் - இஸ்ரேல் போர் ;திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்

தற்போதைய சூழ்நிலையில், மக்கள் தேவையற்ற அச்சத்தை உருவாக்கக்கூடாது என்றும், தற்போதைய அரசாங்கம் உலகப் போக்குகளுக்கு ஏற்ப செயல்படத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

விலைச் சூத்திரத்தின்படி முந்தைய மாத விலையின் அடிப்படையில் எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதால், வரும் நாட்களில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், எரிபொருள் விலைகள் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் அதிகரிப்பது இயல்பானது என்று நெத்திகுமாரகே மேலும் கூறினார்.  

நேற்று அமெரிக்கா...இன்று இஸ்ரேல்; ஈரான் அணுஉலை மீது தாக்குதல்

நேற்று அமெரிக்கா...இன்று இஸ்ரேல்; ஈரான் அணுஉலை மீது தாக்குதல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US