"முத்து " தொடங்கி " லியோ" வரை; ஜப்பானியர்களை ஈர்த்த தமிழ் படங்கள்! ஜெயிலர் காவாலவுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர்

Rajinikanth Vijay Tamil Cinema Japan Leo
By Sulokshi Dec 09, 2023 12:29 PM GMT
Report

  ஜப்பானியர்களுக்கு 1980களில் தமிழ்படங்கள் மீது ஏற்பட்ட ஆர்வம் இன்னும் குறையவில்லை. அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜனி இன் முத்து' தொடங்கி இளஞய தளபதி விஜய் இன் 'லியோ' வரை ஜப்பான் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டனர் .

அதுமட்டுமல்லாது ஜப்பான் மக்கள் திரைப் படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல் படத்தில் வரும் பாடல்களுக்கு நடிகர், நடிகையைப் போல நடனமும் ஆடி, பார்ப்பவர்களை அசத்துகின்றனர்.

"முத்து " தொடங்கி " லியோ" வரை; ஜப்பானியர்களை ஈர்த்த தமிழ் படங்கள்! ஜெயிலர் காவாலவுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர் | From Muthu To Leo Tamil Films Attracted Japanese

அந்தவகையில்  ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி இருந்தது.

தமிழ்ப் படங்களுக்கான வெளிநாட்டுச் சந்தைகளில் ஜப்பான் முக்கிய இடம்வகிக்கிறது என்றே கூறலாம். குறிப்பாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் ஜப்பானியர்கள் இடையே மிகவும் பிரபலமானவர்.

அரசாங்கத்திற்கே ஆப்பா? போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூல்!

அரசாங்கத்திற்கே ஆப்பா? போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூல்!

டோக்கியோவில் 23 வாரங்கள் ஓடிய 'முத்து

1995இல் அவர் நடித்த 'முத்து' திரைப்படம் ஜப்பானில் மிகப் பெரிய வெற்றிகண்டது. 1998இல் அந்தப் படம் 'Muthu Odoru Maharaja' (Muthu – The Dancing Maharaja) என்று பெயரிடப்பட்டு ஜப்பானிய மொழியில் வெளியானது.

"முத்து " தொடங்கி " லியோ" வரை; ஜப்பானியர்களை ஈர்த்த தமிழ் படங்கள்! ஜெயிலர் காவாலவுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர் | From Muthu To Leo Tamil Films Attracted Japanese

டோக்கியோவில் 23 வாரங்கள் ஓடிய 'முத்து' திரைப்படம் 1.59 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி 1998இல் திரையரங்குகளில் அதிக வருமானம் ஈட்டித் தந்த படமாக உருவெடுத்தது. அதன் பின்னர் முத்து திரைப்படம் ஜப்பான் முழுவதும் திரையிடப்பட்டது.

"முத்து " தொடங்கி " லியோ" வரை; ஜப்பானியர்களை ஈர்த்த தமிழ் படங்கள்! ஜெயிலர் காவாலவுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர் | From Muthu To Leo Tamil Films Attracted Japanese

250,000 பேர் படத்தைப் பார்த்து ரசித்தனர். எனினும் ஜப்பானியர்களின் ஆர்வம் திரைப்படத்துடன் முடியவில்லை. ரஜினிகாந்த், அவருக்கு ஜோடியாக நடித்த மீனா ஆகியோரின் படம்பதித்த கரம் மசாலா என்ற நொறுக்குத் தீனியும் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது.

அதற்கடுத்ததாக ஜப்பானியர்கள் மனத்தில் இடம்பிடித்தது 'எந்திரன்' திரைப்படம். ரஜினிக்காகப் படம் பார்க்க உருவான ஜப்பானிய ரசிகர்கள் தற்போது மற்ற நடிகர்களின் படங்களையும் வரவேற்கத் தொடங்கியுள்ளனர்.   

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US