நண்பன் யார்,எதிரி யார் என விரைவில் தெரிந்துவிடும் - ஜெலன்ஸ்கி
Russia
Soon
Friend
Enemy
Reveal
Ukraine Crisis
Ukraine War
Russo-Ukrainian War
By Praveen
பிரஸ்ஸல்ஸில் இன்று இடம்பெற்ற உச்சிமாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் , “எங்கள் நண்பர் யார், எதிரி யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற்ற அவசரகால உச்சி மாநாட்டில் அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். G7, NATO மற்றும் EU மாநாடுகள் முக்கியமானவை. நாங்கள் இங்கே எங்கள் நிலைப்பாட்டை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளோம் .
"இந்த மூன்று உச்சிமாநாடுகளில் யார் நண்பர், யார் பங்குதாரர், பணத்திற்காக நம்மை ஏமாற்றக்கூடியவர் யார் என்பது தெளிவாகிறது" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US