பிரான்ஸ் தூதுவர் மரணம்; வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு
Sri Lanka
France
Death
By Sulokshi
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பில் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
உயிரிழந்த பிரான்ஸ் அதிகாரிகளிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த துயரமான தருணத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸ் துதுவரின் இறுதிநிகழ்வுகள் குறித்த ஏற்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள்என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Sri Lanka Parliament Election 2024 Live Updates
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US